திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி நடத்தும் மாபெரும் இரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 02.12.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் டெல்லியில் விவசாயிகளை பயங்கரவாதிகளாக நடத்தும் பாஜக மோடி அரசை கண்டித்தும் போராடும் விவசாயிகளிடம் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிக்கு அடிமைகளுக்கு மூன்று வேளாண் சட்டைகளை உடனே திரும்ப பெற வலியுறுத்தி திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணி …
Read More »