இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி விவசாய அணியின் மாநில செயலாளர் HMD.ரஹ்மத்துல்லாஹ் வெளியிடும் கண்டன அறிக்கை: தங்களின் உரிமைகளையும் வாழ்வாதரங்களையும் முற்றிலும் ஒழித்திடும் நோக்கில் மத்திய பாசிச பாஜக அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திருப்பப் பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் போராடி வருகின்ற விவசாயப் பெருங்குடி மக்களை அமித் ஷாவின் காவல் துறையும் துணை ராணுவமும் அவர்களின் உரிமைக் குரலை நெறிக்கும் விதத்தில் …
Read More »