நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தமுமுக மமக கிளை இன்று அமைக்கப்பட்டது நிகழ்விற்கு மாவட்ட துணைத்தலைவர் துலுக்கர்பட்டி ஜாவித் தலைமை தாங்கினார் மாவட்ட தலைவர் K.S.ரசூல் மைதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார் மாவட்ட துணை செயலாளர் ஏர்வாடி மாஹின் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் யூசுப் சுல்தான் இளைஞரணி மாவட்ட செயலாளர் ரியாசுர் ரகுமான் விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் ஆஷிக் பாதுஷா துலுக்கர்பட்டி …
Read More »Daily Archives: November 29, 2020
திருவாரூரில் தமுமுக மமக செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் இன்று 29.11.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30மணிக்கு திருவாரூர் தமுமுக மமக மாவட்ட அலுவலகத்தில் தமுமுக மமக மாவட்ட தலைவர் M. முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பேட்டை நைனா முஹம்மது,மமக மாவட்ட செயலாளர் A. குத்புதீன்,தமுமுக மமக மாவட்ட பொருளாளர் M.H. சாகுல் ஹமீது,மருத்துவ …
Read More »