புதுச்சேரி மாவட்டம் முழுவதும் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைக்கும் பணியில் தமுமுக பேரிடர் மீட்புக் குழுவினர்..
நிவர் புயல்-செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் வரதராஜபுரத்தில் முழுமையாக வெள்ளக்காடாக மாறிய பகுதியில் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு பால் பாக்கெட் வழங்கிய தமுமுகவினர்
தென்சென்னை கிழக்கு வேளச்சேரி பகுதியில் மழை நீர் சூழ்ந்து இருக்கும் பகுதிகளுக்கு சென்று தமுமுக-வினர் பொது மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்
செங்கல்பட்டு வடக்கு வண்டலூர் ஒட்டேரியில் மீட்பு பணிகளில் தமுமுக பேரிடர் மீட்பு குழுவினர்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்களாச்சேரியில் ஊராட்சியுடன் இணைந்து முகாம்களுக்கு காலை உணவு தயாரித்து தமுமுக பேரிடர் மீட்பு குழுவினரால் வழங்கப்பட்டது.
நிவர் புயல்-செங்கை வடக்கு மாவட்டம் செம்பாக்கம் நகரம் முழுவதும் தமுமுக பேரிடர் மீட்பு குழுவினரால் மரங்களை அகற்றப்பட்டது.
வடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி சார்ந்த 37வது வட்டம் முல்லை பகுதியில் மழை நீர் சூழ்ந்து இருக்கும் பகுதிகளுக்கு சென்று தமுமுக-வினர் பொது மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்
கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டையில் வீட்டினுள்ளே புகுந்த மழை நீரை மின் மோட்டார் உதவியுடன் வெளியேற்றம் பணியில் தமுமுகவினர்
நிவர் புயல்-திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் மின்கம்பங்களில் மேல் உள்ள மரங்களை அகற்றும் பணியில் தமுமுக பேரிடர் மீட்பு குழுவினர்
நிவர் புயல் – திருவாரூர் விஜயபுரம் தாய்-சேய் நல அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பொட்டலங்களை தமுமுகவினர் வழங்கினர்
நிவர் புயல்-செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரம் வரதராஜபுரத்தில் மழை நீர் சூழ்ந்து இருக்கும் பகுதிகளுக்கு சென்று தமுமுக-வினர் பொது மக்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினர்
தென்சென்னை கிழக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் பகுதி தமுமுகவின் சார்பில் ஈஞ்சம்பாக்கம் 196வது வட்டத்தில் மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு சென்று உணவு பொட்டலங்களை வழங்கினர்
நிவர் புயல்: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இன்று ஒரே நாளில் பல்வேறு முகாம்களில் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் பணியில் தமுமுக மமகவினர்.