மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை மோடி தலைமையிலான பாஜக அரசின் தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிராக பல்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நவம்பர் 26 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அந்த வேலை நிறுத்தம் வெற்றிபெற மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கிறது. விவசாயிகள், தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களையும், தொழிலாளர்களுக்கு எதிரான …
Read More »