Breaking News

மாதவரத்தில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர்

திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் மாதவரம் பகுதியில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர். இந்நிகழ்வில் மாநில இளைஞரணி செயலாளர் புழல்.ஷேக்முஹம்மதுஅலி மற்றும்  மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Check Also

புதுச்சேரி அனைத்து கட்சி கூட்டம் மமக பங்கேற்பு

புதுச்சேரியில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் புதுச்சேரி அரசின் முடிவு சம்பந்தமான …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *