இந்த வாரம் மக்கள் உரிமையில்… பள்ளிவாசல் நிர்வாகத்தில் பாஜக வா ? பீகார் தேர்தல் படிப்பினைகள் கமலா ஹாரிஸ் வெற்றியும்; பாசாங்குத்தனம் நிறைந்த கொண்டாட்டமும் கொரோனா தடுப்பு மருந்து: முஸ்லிம் தம்பதியினர் சாதனை பிரான்ஸ் அதிபருக்கு கனடா பிரதமர் பதிலடி ஆரூர்புதியவனின் இரண்டு கன்னங்கள்… இரண்டு அறைகள்…. மேலும் பல அம்சங்களுடன் இந்த வார மக்கள் உரிமையை (17-25) படிக்க கீழ்கண்ட சுட்டியை கிளிக் செய்யவும்.
Read More »Daily Archives: November 14, 2020
மாதவரத்தில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர்
திருவள்ளுர் கிழக்கு மாவட்டம் மாதவரம் பகுதியில் பிற கட்சியில் இருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இனைந்தனர். இந்நிகழ்வில் மாநில இளைஞரணி செயலாளர் புழல்.ஷேக்முஹம்மதுஅலி மற்றும் மாவட்ட, பகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Read More »