Breaking News

பவானியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தமுமுகவினர்!

ஈரோடு மேற்கு மாவட்டம் பவானி நகர தமுமுக சார்பாக, பவானி நகரில்10.11.2020அன்று 60 வயது மதிக்கத் தக்க இஸ்லாமிய முதியவர் கொரோனா பெருந் தோற்றாள் மரணம் அடைந்தார். அண்ணாரின் குடும்பத்தார் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஐ சி எம் ஆர் வழிகாட்டுதலின்படி,மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் பவானி எஸ் முகமது தலைமையில், பவானி நகர தமுமுக சகோதரர்கள் மற்றும் ஈரோடு கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் சிக்கந்தர் ஆகியோர் இணைந்து பவானி நகர கபர்ஸ்தான்னில் நல்லடக்கம் செய்தனர்.

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *