Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை நல்லடக்கம் செய்த ஓசூர் தமுமுகவினர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் பேரிகையை அஞ்சல் துறையில் பணியாற்றியவர் கொரோனா தொற்றால் 09.11.2020 உயிரிழந்தார்.அவரது உறவினர்களின் வேண்டுகோளை ஏற்று தமுமுக மாவட்ட செயலாளர் A.சலீம் தலைமையிலான தன்னார்வலர்கள் உடலை பெற்று பேரிகையில் நல்லடக்கம் செய்தனர்

இச் சேவையில் அஜீஸ்,இத்ரீஸ்,அமீன் மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *