Breaking News

மார்க்க அறிஞர்கள் ஹூஸைன் மன்பயீ,அப்துல் காதர் மன்பயீ தமுமுகவில் இணைந்தனர்

பிரபல மார்க்க அறிஞர்கள் மவ்லவி ஹூசைன் மன்பஈ மற்றும் மவ்லவி அப்துல் காதர் மன்பஈ ஆகியோர் தமுமுக தலைவர் பேராசிரியர்.எம் எச்.ஜவாஹிருல்லா அவர்கள் முன்னிலையில் இன்று 11.11.2020 தமுமுக தலைமையகத்தில் சமுதாய பேரியக்கம் தமுமுகவில் இ ணைந்தனர்.

இந்நிகழ்வில் தமுமுக தலைமை நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி ஹனீபா,தமுமுக மாநில செயலாளர்கள் சலீமுல்லாகான்,கோவை சாதிக் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

Check Also

நிவர் புயல்:தமுமுக பேரிடர் மீட்பு குழு பணிகளின் தொகுப்பு 1

தாம்பரம் வரதராஐபுரம் பகுதியில் மமக துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமையில் வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்களை மீட்பு பணி மற்றும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *