Breaking News

பிரான்ஸ் அதிபரை கண்டித்து நாகூர், கூத்தாநல்லூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்து, வன்முறைக்கு வித்திட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனை கண்டித்து 06.11.2020 நாகை மாவட்டம் நாகூரிலும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை நாகூர்

திருவாரூர் கூத்தாநல்லூர்

Check Also

அருந்ததிராய் பாடம் நீக்கம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

அருந்ததிராய் பாடம் நீக்கம்: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *