Breaking News

புதுச்சேரி, காரைக்கால், விருதுநகர், சிவகங்கை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதுச்சேரி, காரைக்கால், விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தமுமுக பொருளாளர் சபியுள்ளாகான், மமக பொருளாளர் கோவை உமர், ஞ தமுமுக மாநில செயலாளர்கள் மைதீன் சேட்கான், சிவகாசி முஸ்தபா, காரைக்கால் அப்துல் ரஹிம், தொண்டி சாதிக் பாட்ஷா, தலைமை பிரதிநிதிகள் காரைக்கால் ஷேக் அலாவுதீன், அப்துல் காதர் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Check Also

திருவள்ளூர் கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *