Breaking News

பெரம்பலூர், அரியலூர் தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

அக்டோபர் 25,2020.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தமுமுக பொருளாளர் சபியுள்ளாகான், மமக பொருளாளர் கோவை உமர், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீபா, தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா, மமக அமைப்புச் செயலாளர் தஞ்சை பாதுஷா, தலைமை பிரதிநிதி அப்துல் காதர் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Check Also

திருவள்ளூர் கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *