தமிழகத்தில் மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதுடன் மத்திய அரசின் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு பெரும் மனவேதனையை அளிக்கின்றது. சமூக நீதிக்கு எதிரான கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பாஜகவின் அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரமே இந்த தீர்ப்பிற்கு வழிவகுத்துள்ளது இந்த …
Read More »Daily Archives: October 26, 2020
பெரம்பலூர், அரியலூர் தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்
அக்டோபர் 25,2020.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தமுமுக பொருளாளர் சபியுள்ளாகான், மமக பொருளாளர் கோவை உமர், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீபா, தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா, …
Read More »திருவள்ளூர் கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் திருவள்ளூர் கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், தலைமை பிரதிநிதி அப்துல் காதர் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
Read More »