Breaking News

தென் சென்னை கிழக்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

அக்டோபர் 23,2020. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தென் சென்னை கிழக்கு,மேற்கு, கிருஷ்ணகிரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் கோவை உமர், தமுமுக மமக மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீஃபா, மமக துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப், தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், தமுமுக மாநில செயலாளர் ஏஜாஸ் அஹமத், தலைமை பிரதிநிதிகள் காரைக்கால் ஷேக், அப்துல் காதர் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Check Also

பெரம்பலூர், அரியலூர் தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

அக்டோபர் 25,2020.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *