Breaking News

தர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

அக்டோபர் 24,2020. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தர்மபுரி, ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, தமுமுக பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் கோவை உமர், தமுமுக மாநில செயலாளர் ஏஜாஸ் அஹமத், தலைமை பிரதிநிதி அப்துல் காதர் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Check Also

பெரம்பலூர், அரியலூர் தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

அக்டோபர் 25,2020.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *