Breaking News

தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

அக்டோபர் 22,2020. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம் மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக பொருளாளர் சபியுள்ளாகான், தமுமுக மமக மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, தமுமுக மமக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீஃபா, தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தஃபா, மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் காதர் மைதீன், தலைமை பிரதிநிதி அப்துல் காதர், காதர் மைதீன் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Check Also

பெரம்பலூர், அரியலூர் தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

அக்டோபர் 25,2020.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *