Breaking News

முதலமைச்சர் பழனிச்சாமி தாயார் மறைவுக்கு நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகிகள்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் மரணித்தார்கள். இன்று அக்டோபர் 21,2020 தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மமக தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீஃபா ஆகியோர் முதலமைச்சர் பழனிச்சாமி அவர்களை சந்தித்து இரங்கலை தெரிவித்தனர்.

Check Also

நிவர் புயல்: நிவாரண பணிகளுக்குத் தயார் நிலையில் தமுமுக! – தமுமுக (பொ) பொதுச்செயலாளர் பேரா.ஹாஜாகனி

தமிழகத்தில் இயற்கைப் பேரிடர் ஏற்படும் வேளைகளில் கால் நூற்றாண்டு காலமாக துயரங்களை சந்திக்கும் மக்களுக்கு உதவிடும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *