Breaking News

தமுமுக மமக-வில் இணைந்த தூத்துக்குடி இளைஞர்கள்

அக்டோபர் 18,2020. தூத்துக்குடியில் இளைஞர்கள் பலர் தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா அவர்களின் முன்னிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Check Also

ஈரோட்டில் தமுமுக மமக உறுப்பினர் சேர்க்கை

அக்டோபர் 18,2020. ஈரோடு கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட 35 மற்றும் 36வது வார்டு ரஹிமா சங்குநகர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *