Breaking News

மதுரை வடக்கு,மதுரை தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர்(பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் கோவை உமர், தமுமுக மமக மாநில துணை தலைவர் பி.எஸ்.ஹமிது, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீஃபா, மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் கௌஸ், தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர்கள் காதர் மைதீன், தலைமை பிரதிநிதிகள் காரைக்கால் ஷேக் அலாவுதீன், அப்துல் காதர் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Check Also

தர்மபுரி மற்றும் ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

அக்டோபர் 24,2020. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தர்மபுரி, ராணிப்பேட்டை தமுமுக மமக மாவட்டங்களின் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *