Breaking News

காஞ்சிபுரம், திருவண்ணாமலை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் கோவை உமர், தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், தலைமை பிரதிநிதிகள் காரைக்கால் ஷேக் அலாவுதீன், அப்துல் காதர் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Check Also

சுத்தம் செய்யும் பணியில் தமுமுக மமகவினர்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூவிருந்தவல்லி கோரிமேடு பகுதியில் தமுமுக மமக-வினர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *