Breaking News

Daily Archives: October 18, 2020

தமுமுக மமக-வில் இணைந்த தூத்துக்குடி இளைஞர்கள்

அக்டோபர் 18,2020. தூத்துக்குடியில் இளைஞர்கள் பலர் தமுமுக மாநில செயலாளர் சிவகாசி முஸ்தபா அவர்களின் முன்னிலையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

Read More »

திருவாரூரில் தமுமுக மமக பேச்சாளர்களுக்கான பயிற்ச்சி முகாம்

அக்டோபர் 17,2020. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் பேச்சாளர்களுக்கான நுண்ணறிவு பயிற்ச்சி முகாம் திருவாரூர் மாவட்ட அலுவளகத்தில் நடைபெற்றது. இதில் தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி அவர்கள் கலந்துக்கொண்டு பயிற்சி அளித்தார். இம்முகாமில் தலைமை பிரதிநிதி வெங்கலம் அ.ஜபருல்லாஹ், மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Read More »

ஈரோட்டில் தமுமுக மமக உறுப்பினர் சேர்க்கை

அக்டோபர் 18,2020. ஈரோடு கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட 35 மற்றும் 36வது வார்டு ரஹிமா சங்குநகர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைப்பெற்றது.

Read More »

மதங்களை கடந்த மனிதநேயம்! 1100 உடல்கள் அடக்கம்!!

கொரோனா தொற்றால் உயிரிழந்த 1100-க்கும் மேற்ப்பட்டவர்களின் உடல்களை அவரவர் மத முறைப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் – மனிதநேய மக்கள் கட்சியினர் அடக்கம் செய்துள்ளனர்.

Read More »

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏனங்குடி முஜிபுர் ரஹ்மான் அவர்களுக்கு டாக்டர் “அப்துல் கலாம் விருது” வழங்கப்பட்டது.

Read More »

காஞ்சிபுரம், திருவண்ணாமலை தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் காஞ்சிபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் கோவை உமர், தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், தலைமை பிரதிநிதிகள் காரைக்கால் ஷேக் அலாவுதீன், அப்துல் …

Read More »

மதுரை வடக்கு,மதுரை தெற்கு தமுமுக மமக மாவட்ட ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மதுரை வடக்கு மற்றும் மதுரை தெற்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர்(பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் கோவை உமர், தமுமுக மமக மாநில துணை தலைவர் பி.எஸ்.ஹமிது, தலைமை …

Read More »