Breaking News

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல அறிக்கை:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டத்தின் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் அவர்களின் இளைய மகன் அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் இழந்தார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன்.

மகன் அன்பழகனை இழந்து வாடும் மா.சுப்ரமணியன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

திருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அருமை சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள் பெண்கள் மற்றும் மதநம்பிக்கையை அவமதிக்கும் விதமாகக் கருத்துக்களைத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *