Breaking News

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் தென்காசி தமுமுக நிர்வாகிக்கு விருது

கொரோனா காலத்தில் தொய்வின்றி சிறப்பாக செயல்பட்டு வரும் தென்காசி மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் மனிதநேய தொழிற்சங்கம் (MTS) மாவட்ட துணை செயலாளர் பண்பொழி சுலைமான் அவர்களுக்கு
தென்காசி சாந்தி மருத்துவமனை குழுமம் சார்பாக விருது வழங்கப்பட்டது.

Check Also

தப்லீக் ஜமாத்தினர் விடுதலை! களத்தில் தமுமுக வழக்கறிஞர் குழு

தமிழகம் முழுவதும் வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *