Breaking News

புதுக்கோட்டை கிழக்கு, புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தமுமுக மமக ஆய்வு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு, புதுக்கோட்டை மேற்கு மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர்(பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் கோவை உமர், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீஃபா,தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன்,தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாஷா,மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் காதர் மைதீன்,தலைமை பிரதிநிதிகள் அபிரமாம் அப்துல் காதர்,காரைக்கால் ஷேக் மற்றும் மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

Check Also

திருமாவளவன் மீது வழக்குப் பதிவு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் அருமை சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள் பெண்கள் மற்றும் மதநம்பிக்கையை அவமதிக்கும் விதமாகக் கருத்துக்களைத் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *