மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெற்றிவேல் அவர்கள் கொரோனா நோய் தொற்றால் மரணித்தார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன். சென்னை மாநகராட்சி நகர்மன்றத்தின் எதிர்க்கட்சி தலைவராகவும், ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய வெற்றிவேல் அவர்கள் அப்பகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவர். திரு. வெற்றிவேல் அவர்களை இழந்து வாடும் அம்மா …
Read More »Daily Archives: October 16, 2020
புதுக்கோட்டை கிழக்கு, புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தமுமுக மமக ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு, புதுக்கோட்டை மேற்கு மாவட்டங்களின் ஆய்வு கூட்டம் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர்(பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜாகனி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சி பொருளாளர் கோவை உமர், தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் குனங்குடி …
Read More »