தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மயிலாடுதுறை மாவட்டம், திருவாரூர் மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் 14.10.2020 அன்று தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. தமுமுக பொதுச் செயலாளர்(பொறுப்பு) முனைவர் ஜெ.ஹாஜாகன, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர், தலைமை நிர்வாகக்குழு …
Read More »Daily Archives: October 14, 2020
இராமநாதபுரம் மேற்கு, இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட ஆய்வு கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மேற்கு மாவட்டம், இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் 13.10.2020 அன்று தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுள்ளாகான், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் கோவை உமர், தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், …
Read More »