தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்டம், தென்காசி மாவட்டத்தின் ஆய்வு கூட்டம் 13.10.2020 அன்று தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் காணொளி வாயிலாக நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, தமுமுக மாநில பொருளாளர் சபியுள்ளாகான், தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமீன், தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான், தலைமை பிரதிநிதி அப்துல் காதர் …
Read More »Daily Archives: October 13, 2020
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் மறைவுக்கு மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் இன்று மரணித்தார் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன்.. தவசாயி அம்மாள் அவர்களை இழந்து வாடும் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிக்கு எம் எச் ஜவாஹிருல்லா தலைவர்
Read More »