Breaking News

Daily Archives: October 5, 2020

திருவள்ளூரில் தமுமுக 25ம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் தமுமுக25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் காலையில் இரத்ததானம் முகாம் மற்றும் பெரிய ஈக்காடு பகுதியில் பிரிஸர்பாக்ஸ் அர்ப்பணிப்பு தமுமுக மமக நகர புதிய அலுவலகம் மற்றும்,இரண்டு இடங்களில் பெயர் பலகை திறக்கப்பட்டது கழக கொடியேற்றுதல் இதில் மமக மாநில அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜகான் முகாமை துவக்கி வைத்து பெரிய குப்பம் தமுமுக மமக அலுவலகத்தில் திறந்து வைத்து சிறப்புரை …

Read More »

கரூர் மாவட்டத்தில் தமுமுக 25ம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி

கரூர் மாவட்டத்தில் தமுமுக 25ம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது  

Read More »

நாகூர் நகரத்தில் சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைப்பெற்றது

நாகை மாவட்டம், நாகூர் நகரம், தமுமுகவின் மாணவர் பிரிவு சமூக நீதி மாணவர் இயக்கம் கொடியேற்றும் நிகழ்ச்சி நாகூர் நகர அலுவலகத்தில் நாகூர் நகர தமுமுக மமக தலைவர் A. ஹாஜி அலி அவர்கள் தலைமை தாங்கினார்.SMI நகர செயலாளர் ஜஸ்ருதீன் கிராஅத் ஒதினார்.SMI மாவட்ட பொருளாளர் தாரீக் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.SMI மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமுமுக மமக மாவட்ட …

Read More »

உக்கடத்தில் தமுமுகவின் மாணவர் பிரிவு சமூகநீதி மாணவா் இயக்கம் சாா்பாக கண்டன ஆா்ப்பாட்டம்

கோவை வடக்கு மாவட்ட சமூகநீதி மாணவா் இயக்கம் சாா்பாக உ.பி யில் மணிஷா என்ற தலித் பெண்மணியை கொடூரமான முறையில் கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்தவா்களை தூக்கிலிடக் கோாியும், அவா்களை காப்பாற்ற முயலும் யோகி அரசை கண்டித்தும், மணிஷாவின் பெற்றோா்களுக்கு ஆறுதல் தொிவிக்க சென்ற ராகுல் காந்தியை தாக்கிய காவல்துறையை கண்டித்தும் உக்கடத்தில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

Read More »

களமருதூரில் தமுமுக சார்பில் ஊர் முழுவதும் கிரோமிநாசினி தெளிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூரில் தமுமுக சார்பாக கொரோனா தாக்கத்தை குறைக்கும் விதமாக மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துயிருக்க ஊர் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது

Read More »