Breaking News

Daily Archives: October 4, 2020

கடலூர் வடக்கு மாவட்டம் கடலூர் நகர தமுமுக சார்பில் மாபெரும் இரத்ததான முகாம்

கடலூர் வடக்கு மாவட்டம் கடலூர் நகரம் சார்பாக தமுமுக வின் 25 ஆம் ஆண்டின் வெள்ளி விழாவை முன்னிட்டு , தமுமுக மற்றும் அரசு மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது, மருத்தவ அதிகாரிகள் DR, சாய்லீலா மற்றும் DR, ஹபீஷா ஆகியோர் முகாமை துவக்கி வைத்தார்கள், இந்நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்ட தலைவர்V.M. ஷேக்தாவுது தலைமை தாங்கினார், தமுமுக மாவட்ட செயலாளர் S.ஜாகீர் உசேன் மமக மாவட்ட …

Read More »

குழுந்தையின் அறுவை சிகிச்சைக்கு மருத்துவ உதவி செய்த கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமுமுகவினர்

கிருஷ்ணகிரியை சேர்ந்த முக்தியாரின் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உதவுமாறு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமுமுகவினரிடம் கோரிக்கை வைத்தார். குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தமுமுக சார்பாக ரூ.51,060 நிதி திரட்டி குழுந்தையின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது  

Read More »

தேனி மாவட்டம் பெரியக்குளத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இரத்ததான முகாம்

தமுமுக-வின் 25-ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பெரியகுளம் நகர தமுமுக சார்பில் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இணைந்து பெரியகுளம் மெயின் ரோட்டில் KSK கேன்டீன் எதிரில் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் அபிப் ரஹ்மான் தலைமை ஏற்க தமுமுக மாவட்ட தலைவர் மௌலவி.அப்துல்லாஹ் பத்ரி முகாமை துவங்கிவைத்தார். தமுமுக மாவட்ட செயலாளர் மௌலவி.கலீல் அஹமது ஸலாஹி, மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி,தமுமுக மாவட்ட …

Read More »