திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவை காணொலி மூலமாக வெற்றிகரமாக நடத்திக் காட்டி, வரலாற்றில் முத்திரை பதித்த தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பொதுக்குழுவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. டி.ஆர்.பாலு அவர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல், துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள முனைவர் க.பொன்முடி அவர்களுக்கும் மற்றும் திரு. ஆ.ராசா அவர்களுக்கும் மனிதநேய …
Read More »Daily Archives: September 10, 2020
தமுமுக வெள்ளி விழா மாநாடு – ஆர்.நல்லகன்னு
தமுமுக வெள்ளி விழா மாநாடு – கி.வீரமணி
குஜராத்தில் மூடப்படக்கூடிய அபாயச் சூழலில் உள்ள தமிழ்ப்பள்ளிகளைத் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை நாடு விடுதலை அடைவதற்கு முன்பு தமிழகத்திலிருந்து தமிழர்கள் நெசவுத் தொழில் உட்பட்ட பல்வேறு காரணங்களுக்காக குஜராத்தின் தொழில் நகரமான அகமதாபாத்திற்கு இடம் பெயர்ந்தனர். .பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான மணிநகரில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். அங்கு அவர்களின் குழந்தைகளுக்காக தமிழ்வழிக் கல்வி பயில தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. பின்பு அகமதாபாத் தமிழர் நலக் …
Read More »