திண்டிவனத்தை சேர்ந்த மாற்று மதத்தைச் சார்ந்த 84 வயது முதியவர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தொற்று அறிகுறியுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்.நோய்த்தொற்று இல்லை (Negative) என்று வீடு திரும்பிய அவர் மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு
காந்தி சிலை பின்புறம் உள்ள அவரது இல்லத்தில் இறந்து விட்டார் அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள். Dr.சையத் உஸ்மான் மாவட்ட செயலாளர் அவர்களிடம் உறவினர்கள் நல்லடக்கம் செய்ய கேட்டுக் கொண்டதன் அடிப்படையில்.
அவரின் உடலை பெற்று எஸ்.எம்.ஷேக் சர்தார் தமுமுகமாவட்ட துணைச் செயலாளர்.ALS ஜான் பாஷா மமக மாவட்ட செயலாளர்
அலாவுதீன் தமுமுக – மமக மாவட்ட துணை தலைவர் க.அஸ்கர் அலி,மத்திய மண்டல ஊடக செயலாளர் A.அஷ்ரப்,தமுமுக – மமக
செஞ்சி நகர 15 வார்டு தலைவர் முனுசாமி மமக செஞ்சி நகர துணை செயலாளர் திண்டிவனம் நிஜாம்தீன் ஆகியோர் இறந்த முதியோர் உடலை திண்டிவனம் நகராட்சி இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.