Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில்
கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது தலைமையில் ராயப்பேட்டை கபர்ஸ்த்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது இதில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் தி.நகர் காதர் தி.நகர் தமுமுக பகுதி செயலாளர் யூசுப் தி.நகர் பகுதி மமக செயலாளர் ரபீக் பாண்டி பஜார் கிளை செயலாளர் மலேசியா கனி ஆகியோர் நல்லடக்கத்தில் பங்கேற்றனர்.

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *