Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த திருவாரூர் மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்…

திருவாரூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனாவால் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட தமுமுக மமக மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க
திருவாரூர் தமுமுக & மமக கொரோனா நல்லடக்க குழுவினர், மாவட்ட மருத்துவ சேவை அணி சகோதரர்கள், அடியக்கமங்கலம் சகோதரர்கள், திருவாரூர் நகரம் சகோதரர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது

Check Also

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *