கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருடைய உறவினர்கள் கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க
கோவை தமுமுக & மமக கொரோனா மருத்துவ சேவை அணி நல்லடக்க குழுவினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது.