Breaking News

Daily Archives: September 4, 2020

திண்டிவனத்தில் கொரோனா நோய் தொற்றால் இறந்த மாற்று மதத்தைச் சார்ந்த முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த செஞ்சி தமுமுக மமகவினர்

திண்டிவனத்தை சேர்ந்த மாற்று மதத்தைச் சார்ந்த 84 வயது முதியவர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தொற்று அறிகுறியுடன் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்.நோய்த்தொற்று இல்லை (Negative) என்று வீடு திரும்பிய அவர் மீண்டும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு காந்தி சிலை பின்புறம் உள்ள அவரது இல்லத்தில் இறந்து விட்டார் அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள். Dr.சையத் உஸ்மான் மாவட்ட செயலாளர் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த இரண்டு நபரின் உடலை தமுமுக மாவட்ட தலைவர் கோரி முகம்மது தலைமையில் ராயப்பேட்டை கபர்ஸ்த்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது இதில் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் தி.நகர் காதர் தி.நகர் தமுமுக பகுதி செயலாளர் யூசுப் தி.நகர் பகுதி மமக செயலாளர் ரபீக் பாண்டி பஜார் கிளை செயலாளர் மலேசியா கனி ஆகியோர் நல்லடக்கத்தில் பங்கேற்றனர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் கோவை வடக்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோவை தமுமுக & மமக கொரோனா மருத்துவ சேவை அணி நல்லடக்க குழுவினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த திருவாரூர் மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்…

திருவாரூரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனாவால் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவருடைய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட தமுமுக மமக மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருவாரூர் தமுமுக & மமக கொரோனா நல்லடக்க குழுவினர், மாவட்ட மருத்துவ சேவை அணி சகோதரர்கள், அடியக்கமங்கலம் சகோதரர்கள், திருவாரூர் நகரம் சகோதரர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரர் ஒருவர் உடலை நல்லடக்கம் செய்த கோவை வடக்கு மாவட்டம் தன்னார்வலர்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகர தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோவை தமுமுக & மமக கொரோனா மருத்துவ சேவை அணி நல்லடக்க குழுவினரால் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த ஆவடி தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆவடி, பக்தவச்சலபுரத்தில் கொரோனா தொற்றால் உயிரிந்த சகோதரர் உடலை ஆவடி தமுமுக தன்னார்வலர்கள் நந்தவனமேட்டூர் கபர்ஸ்தானில் அன்னாரது உடலை நல்லடக்கம் செய்தனர்

Read More »

ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு இடமாற்றம் வன்மையாக கண்டிக்கத்தக்கது-பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா

ராமநாதபுரம் நகரில் கடந்த ஆகஸ்ட் 31 அன்று அருள் பிரகாஷ் என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். போதை பொருள் மாபியா கும்பல்களிடையிலான முன்பகையின் காரணமாக நடைபெற்ற இந்தக் கொலைக்கு வகுப்புவாத சாயம் பூச பாஜக தரப்பினர் மிகப்பெரும் முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த கொலையை நடுநிலையாக விசாரித்து வந்த ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், “அருண் பிரகாஷ் கொலை, இரு குழுவினருக்கு இடையே தனிப்பட்ட விரோதத்தில் நடந்த சம்பவம். இதில் மதச்சாயம் …

Read More »

வறிய மாணவர்களின் வாழ்வில் விளையாடும் ஆன்லைன் கல்வியை அரசு முறைப்படுத்த வேண்டும்! பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா

கொரோனாவின் பேராபத்திலிருந்து மக்கள் இன்னும் மீண்டுவரமுடியாத சூழலில் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் ஆன்லைன் கல்வி கடந்த இரண்டு மாதங்களாக நடத்தப்பட்டு வருகிறது. பரிசோதனை முயற்சியாக நடத்தப்பட்ட இந்த வகுப்புகளினால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஏற்பட்ட இன்னல்கள் சொல்லி மாறாதது. இவற்றைக் களையாமலேயே தொடர்ந்து நடத்தப்பட்டு வந்ததினால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமை ஏற்பட்டுள்ளது வருந்துதற்குரியது. உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள மேட்டு நன்னாவரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த …

Read More »