Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த பண்ருட்டி தமுமுக மமகவினர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பக்கிரி பாளையத்தை சார்ந்த சகோதரர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தார்
அவரது உடலை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு. பண்ருட்டி பக்கிரிபாளையம் கபரஸ்தானில் பண்ருட்டி நகர தமுமுக மமக நிர்வாகிகள் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Check Also

களமருதூரில் தமுமுக சார்பில் ஊர் முழுவதும் கிரோமிநாசினி தெளிக்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் களமருதூரில் தமுமுக சார்பாக கொரோனா தாக்கத்தை குறைக்கும் விதமாக மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்துயிருக்க ஊர் முழுவதும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *