Breaking News

Daily Archives: September 3, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த பண்ருட்டி தமுமுக மமகவினர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பக்கிரி பாளையத்தை சார்ந்த சகோதரர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பின்னர் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்தார் அவரது உடலை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டு. பண்ருட்டி பக்கிரிபாளையம் கபரஸ்தானில் பண்ருட்டி நகர தமுமுக மமக நிர்வாகிகள் மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »

விடுதலை சிறுத்தைகளும் தமுமுகவும் ஒன்றுதான்: ஜவாஹிருல்லாஹ்வை தலையில் வைத்து கொண்டாடும் திருமாவளவன்.

விளிம்புநிலை மக்களுக்காகப் போராடும் வெகுமக்கள் இயக்கம் தமுமுக என விடுதலைச்சிறுத்தைகளின் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளது. ஐந்தாண்டுகளுக்கு முன்பே வெள்ளி விழா கண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், இந்த ஆண்டு வெள்ளிவிழா காணும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை நெஞ்சாரப் பாராட்டுகிறோம்! வாழ்த்துகிறோம்! என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமுமுக இஸ்லாமியர்களுக்கான இயக்கம் என அழைக்கப்பட்டாலும், அது அனைத்துத் தரப்பு விளிம்புநிலை …

Read More »

அதிமுக ஆட்சியை வழிநடத்துவதே திமுகதான்.. சிறப்பாக செயல்படுகிறார்கள்.. ஜவாஹிருல்லா அதிரடி!

இன்னைக்கு ஆட்சியை வழிநடத்தறதே திமுகதான்.. அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுட்டு வர்றாங்க” என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பாராட்டு தெரிவித்துள்ளார்.. அத்துடன் ஆம்பூரை திருப்பத்தூர் மாவட்டத்துக்கு தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற வலுவான கோரிக்கையையும் அதிமுக அரசுக்கு விடுத்துள்ளார். 2வது தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை சில நாட்களாகவே தமிழகத்தில் எழுந்து வருகிறது.. “இல்லை, இல்லை.. எம்ஜிஆர் சொன்ன மாதிரி திருச்சியைதான் தலைநகராக …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த கிறிஸ்துவர் மதத்தை சார்ந்தவரின் உடலை அடக்கம் செய்த வேலூர் மாவட்ட தமுமுக மமகவினர்

ராணிப்பேட்டை பகுதியில் கிறிஸ்துவர் மதத்தை சார்ந்தவர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். அன்னாரது உடலை ராணிப்பேட்டை மாவட்ட தமுமுகவினர் அவரது வீட்டிலிருந்து பாதுகாப்பான முறையில் சவப்பெட்டியில் வைத்து ஆம்புலன்ஸ் மூலம் காட்பாடி அனுப்பி வைத்தனர்.வேலூர் மாவட்ட தமுமுகவினர் அவரது உடலைப் பெற்று காட்பாடி பரணீஸ்புரம் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்தனர்.

Read More »

திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைநகராக ஆம்பூரை அறிவிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சிக் கோரிக்கை!!

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பத்ததூர் மாவட்டத்தின் தலைநகராக ஆம்பூர் நகரத்தை அறிவிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக அரசைக் கோரி வருகின்றனர். இந்தியாவிற்கு மிக அதிக தொகையான அந்நிய செலவானியை ஈட்டி தரும் முதன்மையான நகரமாக ஆம்பூர் விளங்குகின்றது. திருப்பத்து£ர் மாவட்டத்திலேயே அதிக தொழிற்சாலைகளைக் கொண்டு நகரமாகவும், வேலூருக்கு அடுத்தபடியாக அதிக வருவாயைத் தரக்கூடிய சார் பதிவாளர் அலுவலகம், மனிதநேய மக்கள் கட்சியின் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் …

Read More »