Breaking News

Daily Archives: September 2, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த திருப்பத்தூர் மாவட்டம் தமுமுக மமகவினர்

வாணியம்பாடியில் ஆலங்காயம் ஒன்றியம் ஜாஃப்ராபாத் பகுதி கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்த வாணியம்பாடி நகர மற்றும் ஆலங்காயம் ஒன்றிய தமுமுக நிர்வாகிகள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜாஃபரபாத்தில் கொரோனா தொற்றால் இறந்தவரைப் பற்றிய தகவலை இறந்தவரின் உறவினர்கள் தமுமுக மாவட்டச் செயலாளர் E.சையத் ஜாவித் அவர்களுக்கு தெரிவித்தனர்.இதையடுத்து இறந்த பெண்மணியின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் விரைந்து வந்து கண்ணியமான முறையில் நல்லடக்கம் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்த தஞ்சை வடக்கு மாவட்டதமுமுக மமக தன்னார்வலர்கள்

தஞ்சை வடக்கு மேலக்காவேரியை சார்ந்த மருந்துவர் கொரோனா தொற்று நோயால் தஞ்சை மருத்துவ மனையில் உயிரிழந்தார்.அவரது உடலை அடக்கம் செய்ய மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சகோ தஞ்சை I.M.பாதுஷா வழிகாட்டலில் பேரில் தஞ்சை வடக்கு மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் அவரது உடலை அவர் சொந்த ஊரான கும்பகோணம் மேலக்காவேரி பள்ளிவாசல் மையவாடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தஞ்சை வடக்கு மற்றும் தஞ்சை …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த குமரி மாவட்ட தமுமுக தன்னார்வலர்கள்

குமரி மாவட்டம் தெருக்கடை அப்பகுதியை சார்ந்த  சகோதரர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் இறுதி அடக்கத்தை முறையாக நடத்த வேண்டும் என்று தமுமுக விற்கு அவரின் குடும்பத்தார் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அவரின் உடலை குமரி மாவட்ட தமுமுக மமக தன்னார்வல குழு தொண்டர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.    

Read More »

கொரோனவில் உயிரிழந்த  உடலை அடக்கம் செய்த பொதக்குடி கிளை தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் மாவட்டம் எடைமேலூர் சேர்ந்த  சகோதரி சென்னை தனியார் மருத்துவமனையில் கொரோன தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அந்த பெண்மணி உடலை சொந்த ஊரான எடை மேலையூரில் அடக்கம் செய்ய பொதக்குடி கிளை தமுமுக & மமக சகோதர்களிடம் அரசு அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் கேட்டு கொண்டதை அடுத்து தனியார் ஆம்புலன்ஸில் வந்த உடலை பெற்று எடை மேலையூரில் உள்ள இடுகாட்டில் தமுமுக மமக தன்னார்வலர்கள் நல்லடக்கம் செய்தனர்  

Read More »

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்த வத்தலக்குண்டு தமுமுக மமகவினர்…

திண்டுக்கல் மாவட்டம் கொரோனா தொற்றால் உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்த வத்தலக்குண்டு தமுமுக மமக தன்னார்வலர்கள்      

Read More »

கொரோனா தொற்றால் உயிரிந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த கடலூர் மாவட்டம் தமுமுக மமகவினர்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை சகோதரர் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பின்னர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களின் உடலை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவமனையிலிருந்து எடுத்து வந்து பண்ருட்டியில் அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க தமுமுக மமக கடலூர்(வ) மாவட்ட தலைவர். வி …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த தென் சென்னை மேற்கு மாவட்ட தமுமுக மமகவினர்

தென் சென்னை மேற்கு மாவட்டம் தி.நகர் அலிமா பேன்சி உரிமையாளர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரது உடலை தமுமுக தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் கோரி முகம்மது மாவட்ட மருத்துவ அணி செயலாளர் தி.நகர் காதர் விருகை பகுதி தமுமுக செயலாளர் ஜவகர் அலி தலைமையில் நந்தனம் Ymca கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Read More »