Breaking News

Daily Archives: September 1, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த மூன்று உடலைகளை அடக்கம் செய்த சேலம் மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சகோதரர் மற்றும் சேலம் ஆத்தூரைச் சேர்ந்த சகோதரர் சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்தார்கள் அதே போல் சேலத்தை சேர்ந்த சகோதரர் யுனிவர்சல் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தார் இவர்கள் 3பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்கள். இவர்கள் 3 பேருடைய உறவினர்களும் சேலம் மாவட்ட தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க சேலம் கிழக்கு  முன்னால் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த திண்டுக்கல் மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரை சேர்ந்த பெண் மணி ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு இறந்தவரின் ஜனாஷா அய்யலூரில் அடக்கம் செய்யப்பட வந்தடைந்தது உறவினர்கள் கொரோனா உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று தமுமுக மமக திண்டுக்கல் மாநகர் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டனர்… உடனே தமுமுக சகோதர்கள் அய்யலூர் விரைந்து இறந்த பெண்மணியின் உடலை பெற்று ஜனாஷா தொழுகை நிறைவேற்றி அய்யலூர் கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்தனர்

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தமுமுக மமகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் அனகாபுத்தூரை சேர்ந்த சகோதரின் கொரோனா தொற்றால் மரணமடைந்தார்.அவரது உடலை தமுமுக மாவட்ட செயலாளர் S.முகமது நயினார் தலைமையில் செங்கை மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் S.S.அப்துல் ரகுமான் மற்றும் பம்மல் நகர நிர்வாகி முகம்மது கோரா மற்றும் அனகாபுத்தூர் நகர தமுமுக சகோதரர்கள் சேர்ந்து அரசு காட்டிய நெறிமுறையை பின்பற்றி உடலை நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் தமுமுக மமகவினர்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் புதுப்பேட்டையை சேர்ந்த பெண்மணி கொரோனா தொற்றால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இறந்தவர்களின் உடலை இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் நல்லடக்கம் பணியில் தமுமுக மமக தகவலறிந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் G.நூர் முஹம்மத் அவரின் வழிகாட்டுதலின் பேரில் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் தாஜுத்தீன் …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த திருவாரூர் மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்

  திருவாரூர் மாவட்டம் ஒன்றியம் மாவூரை சேர்ந்த ஒருவர் கொரனாவால் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட தமுமுக மமக மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருவாரூர் தமுமுக & மமக கொரோனா நல்லடக்க குழுவினர், மாவட்ட மருத்துவ சேவை அணி சகோதரர்கள், அடியக்கமங்கலம் சகோதரர்கள், திருவாரூர் நகரம் சகோதரர்களால் நல்லடக்கம் செய்தனார்  

Read More »