Breaking News

Monthly Archives: September 2020

“இன்னொரு இடி இடித்துவிடுங்கள் கட்டிடம் கீழே விழும்” என்றார் உமாபாரதி – எம். எச். ஜவாஹிருல்லா!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி, கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. பா.ஜ.க மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது குற்றம் சாட்டப்பட்ட இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேர் விசாரணைக் காலத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட 32 பேரும் …

Read More »

Babri Masjid Demolition case Judgement: Final nail in the coffin of Indian Judicial System – Jawahirullah

Press Statement of Prof. M. H. Jawahirullah, President of Manithaneya Makkal Katchi By acquitting all the 32 accused in the Babri Masjid demolition case, the Judge Surendra Kumar Yadav of the Special CBI Court, Lucknow, has only hit the final nail in the coffin of the Indian Judicial system. The …

Read More »

பாபர் மசூதி தீர்ப்பு: “நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணி” -ஜவாஹிருல்லா

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக 28 ஆண்டுகள் கழித்து இன்று சிபிஐ நீதிமன்றம் வழங்கியிருக்கக்கூடிய தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக கருதுகிறோம் என தெரித்துள்ளார் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா. இந்த வழக்கில் தொடர்புடைய பாஜக தலைவர்கள் எல்.கே அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 32 பேரை விடுதலை செய்து அளிக்கப்பட்ட சிபிஐ நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு …

Read More »

நீதியை சவப்பெட்டியில் வைத்து அதன் கடைசி ஆணியை அறைந்துள்ளார் நீதிபதி எஸ் கே யாதவ் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

பாபரி பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் இன்று லக்னோ சிபிஐ விசாரணை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு இந்திய நீதி பரிபாலனத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக அமைந்துள்ளது. பாபரி மஸ்ஜித் இடிப்பிற்குச் சதி செய்தார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்ட 49 நபர்களில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளிக்கவில்லை. இது எதிர்பார்த்த தீர்ப்பாகவே அமைந்துள்ளது. பாபரி மஸ்ஜிதை …

Read More »

சமூகநீதி மாணவர் இயக்கத்தில் இணைந்த தாம்பரம் இளைஞர்கள்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் 20-க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் தங்களை சமூகநீதி மாணவர் இயக்கத்தில் இணைத்துக் கொண்டனர்.

Read More »

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Read More »

தப்லீக் ஜமாத்தினர் விடுதலை! களத்தில் தமுமுக வழக்கறிஞர் குழு

தமிழகம் முழுவதும் வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் மமக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் எம்.ஜைனுல் ஆபிதீன் மற்றும் தமுமுக வழக்கறிஞர் குழு கவனித்து வருகிறது. காஞ்சிபுரம் காவல்துறையால் பொய் வழக்கு போடப்பட்டிருந்த இந்தோனேஷிய தப்லீக் ஜமாத்தினர் மற்றும் அஸ்ஸாமை சேர்ந்த பதினோரு பேர் இன்று காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தால் இன்று விடுவிக்கப்பட்டனர். இறைவன் நாடினால் அனைவரும் விரைவில் …

Read More »

அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி

சென்னை – அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற ‘பாஜக அரசின் விவசாயிகள் விரோத மசோதாக்கள்’ தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பங்கேற்றார்கள்.

Read More »