தஞ்சை வடக்கு மாவட்டம் ஆவூரை சார்ந்த முன்னால் ஜமாஅத் தலைவர் கொரோனா தொற்றால் தஞ்சை மருத்துவ மனையில் உயிரிழந்தார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் சகோ தஞ்சை I.M.பாதுஷா அவர்களது வழிகாட்டலில் பேரில் ஆவூரில் தமுமுக தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிளால் ஜனாஸா தொழுகை நடத்தி நல்லடக்கம் செய்யப்பட்டது.. இதில் ஆவூர் ஜமாஅத்தார்கள் மற்றும் உறவினர்கள் கலந்துக் கொண்டு பிராத்தனை செய்தனர்.
Read More »Daily Archives: August 31, 2020
கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அவர்களின் மத முறைப்படி கண்ணியத்துடன் நல்லடக்கம் செய்த ஓசூர் தமுமுக வினர்..
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் பேரிகையை சேர்ந்த சகோதரர் கொரோனா தொற்றால் 30.08.2020 தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார் தகவலறிந்த மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் கலீல் பாஷா தலைமையிலான குழு உடலை பெற்று பேரிகையில் நல்லடக்கம் செய்தனர் மமக மாவட்ட துணை செயலாளர் பேரிகை சலீம் MC மாவட்ட இளைஞரணி செயலாளர் பத்தலபள்ளி ஷரீப், பத்தலபள்ளி கிளை பொருளாளர் மகபூப் பாஷா பேரிகை மமக கிளை துணைச்செயலாளர் …
Read More »கொரோனா தொற்றால் இறந்தவர் உடலை நல்லடக்கம் செய்த பேர்ணாம்பட்டு தமுமுக வினர்…
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு சேர்ந்த அம்மையார் கொரோனா தொற்றால் உயிர் இழ்ந்தார் அவரது உறவினர்கள் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஆலியார் சுல்தான் அஹ்மத் கொண்டு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டதின் பேரில் தமுமுக மாநில செயலாளர் அவர்களின் வழிகாட்டுதலில் உடலை பெற்று தமுமுக டிரஸ்ட் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து பேர்ணாம்பட்டு தமுமுக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.வட்டாட்சியாளர் ஐயா திரு முருகன் நகராட்சி ஆணையாளர் …
Read More »