Breaking News

Daily Archives: August 30, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை நள்ளிரவிலும் அடக்கம் செய்த திருவாரூர் மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்…

நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டத்தை சேர்ந்த ஆண் ஒருவர் கொரோனாவால் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இறந்தவரின் உடலை மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை பாதுஷா அவர்களின் முயற்சியில் தஞ்சாவூர் தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு பூந்தோட்டம் கொண்டுவரப்பட்டது. அவருடைய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருவாரூர் தமுமுக & மமக கொரோனா நல்லடக்க …

Read More »

கொரோனா தொற்றால் இறந்த மாற்றுமத சகோதரரை அடக்கம் செய்த திருப்பூர் வடக்கு மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்…

திருப்பூர் ஆனந்தா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மேனேஜர் ஒருவர்  கொரோனாவில் இறந்து விட்டார் அவரது உடலை அவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலும் திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வந்த தகவலையடுத்து தமுமுக மமக மாவட்ட தலைவர் நசீர்தீன் அவர்களின் அறிவுறுத்தலின்படி இறந்தவர் உடலை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ICMR வலியுறுத்தியுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி இறந்தவரை கண்ணியமான முறையில் தமுமுக மற்றும் மமக தன்னார்வலர்கள் Abt …

Read More »

ஒரே நாளில் இரண்டு உடல்களை அடக்கம் செய்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

கிருஷ்ணகிரி மாவட்டம் கொத்துர் பகுதியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் கொரோனா தொற்றால் பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் அவருடைய உறவினர்கள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க கொத்துரில் கண்ணியமான முறையில் நல் அடக்கம் செய்யப்பட்டது அதைப்போல கிருஷ்ணகிரி தலைமை அரசு மருத்துவமனையில் கிருஷ்ணகிரி ஐகுந்தபுதுரை சேர்ந்த ஆண் ஒருவர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணித்து விட்டார் அவர்களுடய உறவினர்களும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட …

Read More »