Breaking News

Daily Archives: August 29, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த காஞ்சி மாவட்டம் தமுமுக மமகவினர்

காஞ்சி மாவட்டம் மாங்காடு பட்டுரில் சகோதரர் ஒருவர் கொரானா தொற்றால் மரணம் அடைந்தார். அவரது உடலை  காஞ்சி மாவட்ட தலைவர் சலீம் கான் மாவட்ட துணைச்செயலாளர் அகமது உசேன், இதிரிஸ்கான், வழக்கறிஞர் முன்னா, காஞ்சி சித்திக் குன்றத்தூர் ஜாவித் பெரியார் நகர் யாசர் முகமது அலி தலைமையிலான நல்லடக்க குழு அடக்கம் செய்தனார்

Read More »

சேலத்தில் தொடர்ந்து தமுமுகவின் சேவைகள் கொரோனாவால் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் பணியில் தமுமுகவினர்

சேலத்தைச் அஸ்த்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் அவருடைய உறவினர்கள் சேலம் மாவட்ட தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க தமுமுக மமக வின் கொரோனா நல்லடக்க மனிதநேய பணியில் ஈடுபட்ட சகோதரர்கள் தமுமுக மமக மாவட்ட தலைவர் பக்சு (எ) சையது முஸ்தபா தமுமுக மமக முன்னால் மாவட்ட தலைவர் ஷேக் முஹம்மது …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த குமரி மாவட்ட தமுமுக தன்னார்வலர்கள்

குமரி மாவட்டம் கோட்டார் அப்பகுதியை சார்ந்த சகோதரர் கொரோனா தெற்றால் உயிரிழந்தார்.. அவரின் இறுதி அடக்கத்தை முறையாக நடத்த வேண்டும் என்று தமுமுக விற்கு அவரின் குடும்பத்தார் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அவரின் உடலை குமரி மாவட்ட தமுமுக மமக தன்னார்வல குழு தொண்டர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த ஆசிரியரின் உடலை நல்லடக்கம் செய்த விழுப்புரம் தமுமுக மமகவினர்.

விழுப்புரத்தைச் சேர்ந்த முட்டத்தூர் கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர் சில தினங்களுக்கு முன்பு கொரோனா நோய்த்தொற்று அருகே அறிகுறியுடன் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில். அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில். நோய்த்தொற்று இல்லை (Negative) என்று மருத்துவ அறிக்கை வந்த நிலையில்இறந்து விட்டார் அவரின் உடலை அடக்கம் செய்ய உறவினர் விழுப்புரம் மாவட்ட தலைவர் மு.யா.முஸ்தாக்தீன் மற்றும் தமுமுக மாவட்ட துணைச் செயலாளர் ஜாமியாலம் ராவுத்தர், ஆகியோரிடம். …

Read More »

ராமநாதபுரம் கடலோரப் பகுதியில் எரிவாயு ஆய்வுப் பணிகளை தடுத்து நிறுத்திவிட்டு பாதுகாக்கப்பட்ட மீனவ மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் – மனிதநேய மக்கள் கட்சிக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகள் கடல்சார் தேசிய பூங்கா யுனஸ்கோவால் அங்கிகரிக்கப்பட்ட பகுதியாகும். இந்தக் கடற்பகுதியில் அரியவகை பவளப்பாறைகள், கடல் தாவரங்கள், கடல் பசு, டால்பின், கடல் அட்டை, கடல் குதிரை, சங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் உள்ளன. மேலும் ராமநாதரபுரம் மாவட்டத்தில் காஞ்சிரங்குடி, சித்திரங்குடி, மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர் ஆகிய ஊர்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளது. இந்த பகுதிகளை ஒட்டி தொல்லியல் ஆய்வு நடைபெற்று வரும் …

Read More »

தமுமுக வெள்ளி விழா ஆண்டு லோகோவை தாம்பரத்தில் வெளியிடு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு லோகோ வெளியிடும் நிகழ்ச்சி தாம்பரத்தில் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டத்தின் முதல் மாவட்ட தலைவரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான மூத்த நிர்வாகி ASM ஜீனைது அவர்கள் லோகோவை வெளியிட மனிதநேய மக்கள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப்,தலைமை நிலைய செயலாளர் மாயவரம் ஜெ.அமின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் S.K.ஜாகிர் உசேன், முன்னாள் தமுமுக மாவட்ட …

Read More »