Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த திருவண்ணாமலை மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுக்கா கூழமந்தல் கிராமத்தைச் சார்ந்த சகோதரர் கொரோனா நோய் தோற்றால் இறந்தார். அவரின் உடலை திருவள்ளுவர் மாவட்ட தமுமுக-மமக நிர்வாகமும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர தமுமுக -ம ம க நிர்வாகம் நகர தலைவர் H-கமால் ‌நகரச் செயலாளர் M-ஜஹாங்கீர் ‌‌; துணைச் செயலாளர் மஸ்தான் ;
கிளை நிர்வாகிகள் ஜாஃபர் மற்றும் இம்ரான் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் H-ஜமால் தலைமையில் இணைந்து நல்லடக்கம் செய்தனர்.

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *