Breaking News

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த திண்டுக்கல் மாவட்டம் தமுமுக மமகவினர்

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் சேர்ந்த ஆண் ஒருவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானர் பின்பு நள்ளிரவில் ஜனாஷா திண்டுக்கல் வந்தடைந்தது இறந்தவரின் உடலை அடக்கம் செய்யுமாறு தமுமுக சகோதரர்களிடம் கூறினார்கள் உடனே நள்ளிரவு என்று கூட பாராமல் உடனடியாக விரைந்து முகமதியா புரம் கபர்ஸ்தானில் தமுமுக சகோதர்கள் மற்றும் முகமதியா புரம் இளைஞர் மஜ்லிஸ் சகோதர்கள் இணைந்து ஜனாஷா தொழுகை நிறைவேற்றி நல்லடக்கம் செய்தனர்

 

Check Also

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை தமுமுக நிர்வாகிக்கு அப்துல் கலாம் விருது

நாகையில் கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய நாகை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *