Breaking News

Daily Archives: August 28, 2020

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த திருப்பூர் வடக்கு மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

கோவை அரசு மருத்துவமனையில் திருப்பூர் காங்கயம் ரோட்டை சேர்ந்த ஒருவர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார் இறந்தவரின் உறவினர்கள் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் உடலை பெற்ற திருப்பூர் வடக்கு மாவட்ட தமுமுகவினர் மாவட்ட தலைவர் நசீர்தீன் அறிவுறுத்தலின்படியும் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டதல்படியும் நல்லடக்கம் செய்தனர்….

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரரின் உடலை அடக்கம் செய்த குமரி மாவட்ட தமுமுக தன்னார்வலர்கள்

குமரி மாவட்டம் கோட்டார் அப்பகுதியை சார்ந்த சகோதரர் கொரோனா தெற்றால் உயிரிழந்தார் அவரின் இறுதி அடக்கத்தை முறையாக நடத்த வேண்டும் என்று தமுமுக விற்கு அவரின் குடும்பத்தார் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அவரின் உடலை குமரி மாவட்ட தமுமுக மமக தன்னார்வல குழு தொண்டர்களால் இரவு 10 மணி அளவில் அவரது உடலை நல்லடக்கம் செய்தனார்

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த திருவண்ணாமலை மாவட்ட தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுக்கா கூழமந்தல் கிராமத்தைச் சார்ந்த சகோதரர் கொரோனா நோய் தோற்றால் இறந்தார். அவரின் உடலை திருவள்ளுவர் மாவட்ட தமுமுக-மமக நிர்வாகமும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகர தமுமுக -ம ம க நிர்வாகம் நகர தலைவர் H-கமால் ‌நகரச் செயலாளர் M-ஜஹாங்கீர் ‌‌; துணைச் செயலாளர் மஸ்தான் ; கிளை நிர்வாகிகள் ஜாஃபர் மற்றும் இம்ரான் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் H-ஜமால் தலைமையில் இணைந்து …

Read More »

நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த குமார் மரணம் – பேராசிரியர் ஜவாஹிருல்லா இரங்கல்

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவருமான வசந்த குமார் அவர்கள் அகால மரணமடைந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்துகிறோம். கடுமையான உழைப்பால் உயர்ந்து ஒரு பெரும் வணிக நிறுவனத்தை உருவாக்கிய வசந்த குமார் ஒரு போதும் தனது தொடக்க காலத்தை மறவாதவர். இதன் விளைவாகத் தான் அடிதட்டு மாணவர்களுக்கு டியூசன் நிலையங்களை தொடக்கியவர். நடைபாதை வியாபாரிகளுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கியவர். ஒரு அரசியல் கட்சி …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த திண்டுக்கல் மாவட்டம் தமுமுக மமகவினர்

திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூரில் சேர்ந்த ஆண் ஒருவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வபாத்தானர் பின்பு நள்ளிரவில் ஜனாஷா திண்டுக்கல் வந்தடைந்தது இறந்தவரின் உடலை அடக்கம் செய்யுமாறு தமுமுக சகோதரர்களிடம் கூறினார்கள் உடனே நள்ளிரவு என்று கூட பாராமல் உடனடியாக விரைந்து முகமதியா புரம் கபர்ஸ்தானில் தமுமுக சகோதர்கள் மற்றும் முகமதியா புரம் இளைஞர் மஜ்லிஸ் சகோதர்கள் இணைந்து ஜனாஷா தொழுகை நிறைவேற்றி நல்லடக்கம் செய்தனர்  

Read More »