Breaking News

Daily Archives: August 27, 2020

கொரோனாவால் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதி தமுமுக மமகவினர்

ஆந்திர மாநிலம் நெல்லூர் சேர்ந்தவர் சகோதரர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மரணித்து விட்டார்கள் எனவே அவரது உறவினர்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மத்திய சென்னை மாவட்ட தமுமுக செயலாளர் தாஹா நவீன் அவர்களின் ஆலோசனையில் மாவட்ட  மருத்துவ அணிச் செயலாளர் ஆசாத் அவர்களின் வழிகாட்டுதலின் படி வில்லிவாக்கம் பகுதி மமக செயலாளர்(பொறுப்பு) பா.சா.அப்துல்ரஹ்மான் தலைமையில் …

Read More »

ஒரே நாளில் இரண்டு நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் திருக்களுக்குன்றத்தை சேர்ந்த 67 வயது பெண்மணி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணித்து விட்டார்கள்.மனிதநேய  மக்கள் கட்சியின்  மாநில துணைப் பொதுச்செயலாளர் தாம்பரம் Mயாக்கூப் அவர்களின் ஒருங்கிணைப்பில். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட பொறுப்பு குழு தலைவர் செங்கை யூனுஸ் மற்றும் முன்னாள் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சலீம் முயற்சியில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் S.K.ஜாஹிர் உசேன்  தலைமையில் …

Read More »

தாம்பரத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை அடக்கம் செய்த செங்கை வடக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஒருவர் மரணித்துவிட்டார்கள்.மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் தாம்பரம் M யாக்கூப் ஒருங்கிணைப்பில். தமுமுக மனிதநேய மக்கள் கட்சி செங்கை வடக்கு தலைவர் ஜாஹிர் உசேன் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் சாகுல்ஹமீது மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் தமீமுல் அன்சாரி மாவட்ட தொண்டரணி செயலாளர் ஜமால் செம்பாக்கம் மமக நகர செயலாளர் முகம்மது ஜமீல் தாம்பரம் நகர …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரர் உடலை நல்லடக்கம் செய்த சேலம் கிழக்கு மாவட்ட தமுமுக மமகவினர்

சேலம் கிழக்கு மாவட்டத்தில் பொண்ணம்மாபேட்டையைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் அவருடைய உறவினர்கள் சேலம் மாவட்ட தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க சேலம் கிழக்கு மாவட்ட தமுமுக மமகவினரால் ஜலால் உசைன் கப்ரஸ்தானில் அரசாங்க விதி முறைகளைப் பின்பற்றி கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்தனர்.. தமுமுக மமக வின் கொரோனா நல்லடக்க மனிதநேய பணியில் ஈடுபட்ட சகோதரர்கள்சேலம் தமுமுக  மாவட்ட தலைவர் பக்சு …

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த திருவாரூர் மாவட்டம் தமுமுக மமக தன்னார்வலர்கள்

திருவாரூர் நகரத்தில் முதியவர் பெண் ஒருவர் கொரனாவால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவருடைய உறவினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் திருவாரூர் மாவட்ட தமுமுக மமக நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதற்கு இணங்க திருவாரூர் தமுமுக & மமக கொரோனா நல்லடக்க குழுவினர், மாவட்ட மருத்துவ சேவை அணி சகோதரர்கள், அடியக்கமங்கலம் சகோதரர்கள், திருவாரூர் நகரம் சகோதரர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது.  

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த மாற்று மத சகோதரரின் உடலை அடக்கம் செய்த கன்னியாகுமரி மாவட்ட தமுமுக மமக வினர்

26-08-2020 கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியை சார்ந்தவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் அவரின் குடும்பத்தார் அவரின் மத அடிப்படையில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என தமுமுக மமக விடம் கோட்டதற்கு இணங்க இன்று அவரின் உடலை தமுமுக மமக தன்னார்வல குழு சார்பாக நல்லடக்கம் செய்யப்பட்டது.. தொடர்ந்து நோய் தொற்றால் மரணம் அடைந்த சகோதரர் உடல்களை அவர்களின் மத நம்பிக்கையின் அடிப்படையில் குமரி மாவட்ட தமுமுக மமக சார்பாக மனிதநேய …

Read More »

அருந்ததியினருக்கு 3% விழுக்காடு இடஒதுக்கீடு: கலைஞர் அரசின் நடவடிக்கை செல்லும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்க தக்கது-பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா

தமிழகத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சியின் போது அருந்த்தியருக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கியது சரியான நடவடிக்கை தான் என்று உறுதி செய்து இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று 2007ல் முதலைமைச்சர் கலைஞர் தலைமையிலான திமுக அரசு பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5% விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 2009ல் …

Read More »

விழுப்புரம் மாவட்ட தலைமை அலுவளகத்தில் கழக கொடியேற்றம்

விழுப்புரம் தமுமுக மமக மாவட்ட தலைமை அலுவலகம் அருகில் மாவட்டத் தலைவர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் M. யாகூப் தமுமுக கொடி ஏற்றப்பட்டு தூய்மை பணியாளர் கௌரவிக்கப்பட்டு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. மாவட்ட நகர தமுமுக மமக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Read More »

திருவாரூர் நகரத்தில் கழக கொடியேற்றம்

திருவாரூர் நகரத்தில் தமுமுக 25ம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கழக கொடியேற்றும் நிகழ்ச்சி தமுமுக நகர தலைவர் A. ஹாஜா நஜிபுதீன் தலைமையில் தமுமுக நகர அலுவலகத்தில் தமுமுக மாவட்ட தலைவர் M.முஜிபுரஹ்மான், கடைத் தெருவில் தமுமுக மாவட்ட செயலாளர் H. நவாஸ் கழக கொடியேற்றி சிறப்புரையாற்றினார்கள். மாவட்ட , நகர , வார்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், அனைவர்களும் கலந்துகொண்டனர் .

Read More »

பூதமங்கலத்தில் கழக கொடியேற்றம்

திருவாரூர் மாவட்டம் பூதமங்கலத்தில் இரண்டு இடங்களில் தமுமுக கொடி ஏற்றப்பட்டது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் A.குத்துபுதீன் அவர்கள் தலைமை வகித்தார்.இதில் கிளை அலுவலுகத்தில் தமுமுக மூத்த உறுப்பினர் N.M.நைனா முஹம்மது, மெயின் ரோட்டில் கிளை துணைத் தலைவர் A.S.சாகுல் ஹமீது அவர்கள் கழக கொடியை ஏற்றினார்கள். அதன்பிறகு மரக்கன்று நடப்பட்டது. இதில் தமுமுக வின் ஆரம்ப கால வரலாறு சம்மந்தமாக SMI மாவட்ட பொருளாளர் B.முஹம்மது …

Read More »