Breaking News

Daily Archives: August 26, 2020

வடசென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த சகோதரின் உடலை நல்லடக்கம் செய்த ராயபுரம் பகுதி தமுமுக மமக தன்னார்வலர்கள்

வடசென்னையில் புதுக்கோட்டையை சேர்ந்த சகோதரி ஒருவர் கொரோனா தொற்றால். புரசைவாக்கம்.G.K.M. மருத்துவ மனையில் உயிரிழந்தார். இறந்தவரின் உறவினர்கள். கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் உடலை பெற்ற ராயபுரம். பகுதி தமுமுகவினர், வண்ணாரப்பேட்டை மார்கெட் பள்ளி கபஸ்தானில் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டதல்படி நல்லடக்கம் செய்தனர்.

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்த உடலை அடக்கம் செய்த குமரி மாவட்ட தமுமுக மமகவினர்

குமரி மாவட்டம் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் வைத்து கடையாலுமூடு பகுதியை சார்ந்தவர் கொரோனா நோய் தொற்றால் மரணம் அடைந்தார்,அவரது  உறவினர்கள் வேண்டுகோளுக்கு இணங்க கடையாலுமூடு ஜமாஅத் மையவாடியில் நல்லடக்கம் செய்தனர் இதில் மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள், நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Read More »

கொரோனா தொற்றால் உயிரிழந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த ஏர்வாடி தமுமுக மமகவினர்

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை பேரூர் கிளை தமுமுக மமக நிர்வாகிகள் உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல் படி உடலை நல்லடக்கம் செய்தனர்.

Read More »

வடசென்னையில் கொரோனாவினால் இறந்தவரின் உடலை நல்லடக்கம் செய்த கொளத்தூர் பகுதி தமுமுகவினர்

வடசென்னை மாவட்டத்தில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தார். இறந்தவரின் உறவினர்கள் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் உடலை பெற்ற கொளத்தூர் பகுதி தமுமுகவினர், பொரம்பூர் ரஹ்மானியா கபஸ்தானில் உலக சுகாதார அமைப்பு வழிகாட்டதல்படி நல்லடக்கம் செய்தனர்.

Read More »