Breaking News

வடசென்னை ராயபுரத்தில் தொடர்ச்சியாக தமுமுக மமக-வில் இணைந்து வரும் இளைஞர்கள்

வடசென்னை மாவட்டம் ராயபுரம் பகுதியில் தமுமுக மமக
சகோதரர்கள் மக்களுக்கு சேவை செய்யும் பணியை பார்த்து தினமும் தங்களை பேரியக்கத்தில் இளைஞர்கள் இணைத்து கொண்டு வருகின்றனர். அதன் பகுதியாக மாவட்டத் துணைச் செயலாளர் ஜாகீர் மற்றும் பகுதி தலைவர் அஜ்மல் முன்னிலையில் இளைஞர்கள் தமுமுக மமக-வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் 48 வது வட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

53வது வட்டத்திலும் ராயபுரம் பகுதி மமக செயலாளர் வசிம் முன்னிலையில் இளைஞர்கள் தங்களை தாய்கழகமாம் தமுமுக மமக-வில் இணைத்துக் கொண்டனர். இதில் 53 வதுவட்ட துணை தலைவர் அப்துல் ரஹ்மான், செயலாளர்கள் அலி,
கவுஸ், பொருளாளர் வாசிம் கலந்துக் கொண்டனர்.

Check Also

திருவாரூர் மாவட்டம் ஆலத்தூரில் தமுமுக மமக புதிய கிளை

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூரில் இறையருளால் தமுமுக மமக புதிய கிளை அமைப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *